மேல்மலையனூர் அருகே கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது

மேல்மலையனூர் அருகே கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது
X
ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி சட்டமன்ற தொகுதி,மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம், கோவில்புரையூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் விழாவில் மேல்மலையனூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் மற்றும் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story