செஞ்சி அருகே பரிசு வழங்கிய ஒன்றிய பெருந்தலைவர்

செஞ்சி அருகே பரிசு வழங்கிய ஒன்றிய பெருந்தலைவர்
X
செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
செஞ்சி சட்டமன்ற தொகுதி,ஜம்போதி கிராமத்தில் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளையை செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் திறந்து வைத்து,அம்பேத்கர் நற்பணி மன்றம் இளைஞர்கள் ஏற்பாட்டில், புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழாவை ஒட்டி, செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி,பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினர்.
Next Story