மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆர்ப்பாட்டம்

மதுரை தெற்கு வாசல் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மதுரை தெற்கு வாசல் பள்ளிவாசல் அருகே இன்று (ஏப்.17) மாலை நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய வக்பு வாரிய சட்ட திருத்த சட்டத்தை வாபஸ் பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை எம் பி சு வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மாசிய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
Next Story