பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவிப்பு

X
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவிப்பு பொம்மனப்பாடி பஞ்சாயத்து அலுவலகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்தும் மரம் நடு விழா (ம) சட்ட விழிப்புணர்வு முகாம் நாளை (ஏப்.18) காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது, தொடர்ந்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இம்முகாமில் மாவட்ட முதன்மை நீதிபதி, கலெக்டர் எஸ்பி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் தகவல்
Next Story

