சோழமூர் ஊராட்சி ராமாபுரம் கிராமத்தில் மாடு விடும் விழா!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சோழமூர் ஊராட்சி ராமாபுரம் கிராமத்தில் மாடு விடும் விழா நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன.வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக கட்டவிழ்த்து விடப்பட்டன. குறிப்பிட்ட இலக்கை விரைவாக அடைந்து வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், மாடுகள் முட்டியதில் 10 பேர் படுகாயமடைந்தனர்
Next Story

