இளைஞர்கள் சார்பில் கிரிக்கெட் போட்டி!

X
வேலூர் மாவட்டம் கந்தனேரி கிராமத்தில் ஊர் இளைஞர்கள் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. 24 கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டன. ஒரு அணிக்கு 16 ஓவர்கள் வீதம் நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்றன. இதன் இறுதிப்போட்டியில் கே.வி.குப்பம் டார்லிங் டெவில்ஸ் அணியும் 162 ரன்கள் குவித்தன .21 ரன்கள் வித்தியாசத்தில் கே.வி.குப்பம் அணி வெற்றி பெற்றது.
Next Story

