மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை ஆட்சியர் ஆய்வு!

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை  ஆட்சியர் ஆய்வு!
X
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் பள்ளிகொண்டா பேரூராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் 2.50 லட்சம் லிட்டர் கொள்ளளவில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி, அணைக்கட்டு வட்டாட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story