வேலூர் மாநகராட்சியின் அவசர கூட்டம்!

X
வேலூர் மாநகராட்சியின் அவசர கூட்டம் இன்று மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேலூர் மாநகராட்சி மையத்திலிருந்து 16 கிலோமீட்டர் சுற்றளவுக்கு உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி குடியிருந்து வரும் நபர்களை முறைப்படுத்தி வீட்டுமனை பட்டா மற்றும் மயானம் வழங்குவது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story

