புதுப்பிக்கப்பட்ட அலுவலகம் மக்கள் வேதனை

X
பெரம்பலூர்: புதுப்பிக்கப்பட்ட அலுவலகம் பெரம்பலூர் வட்டம் செங்குணம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக கட்டிடம், ஜன்னல், கதவில் காணப்பட்ட பழுதுகளை பெரம்பலூர் பொதுப்பணித்துறை கட்டட (க&ப) கோட்டம், செயற்பொறியாளர் அலுவலகம் மூலம் கடந்த சில வாரங்களாக பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு புதுபிக்கப்பட்டன. இக்கட்டிடத்தை முறையே கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
Next Story

