மின்தடை தேதியை மாற்றியமைக்க வேண்டுகோள்

X
மின்தடையை மாற்றி அமைக்ககோரி மேலப்பாளையம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இன்று (ஏப்ரல் 18) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் பாளையங்கோட்டை மேலப்பாளையம் பகுதியில் நாளை (ஏப்ரல் 19) மின்தடை என நெல்லை மின்கோட்ட செயற்பொறியாளர் அறிவித்துள்ளார். ஆனால் மாவட்டத்தில் தற்போது வெயில் தாக்கம் அதிகப்படியாக இருப்பதால் இந்த தடையை மாற்றி ஒரு தேதியில் அமைக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story

