சேலத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

சேலத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
X
செயற்பொறியாளர் தகவல்
சேலம் கிச்சிப்பாளையம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட சீலநாயக்கன்பட்டியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை, எருமாபாளையம், சீலநாயக்கன்பட்டி, ராசிநகர், காஞ்சிநகர், எஸ்.கே.நகர், எம்.கே.நகர், நாவலர் நகர், சாமியப்பா நகர், சவுடாம்பிகை நகர், ஏ.டி.சி. நகர், திருச்சி மெயின்ரோடு ஒரு பகுதி, நிலவாரப்பட்டி ஒரு பகுதி, காந்திபுரம் காலனி, காட்டூர் அழகு நகர், பாலாஜி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் சுமதி தெரிவித்து உள்ளனர்.
Next Story