ஜோலார்பேட்டை அருகே வீட்டின் கழிவறையில் நுழைந்த நாகப்பாம்பு!

ஜோலார்பேட்டை அருகே வீட்டின் கழிவறையில்  நுழைந்த நாகப்பாம்பு!
X
ஜோலார்பேட்டை அருகே வீட்டின் கழிவறையில் நுழைந்த நான்கடி நீளம் உள்ள நாகப்பாம்பு! லாவகமாக பிடித்த தீனைப்பு துறையினர்..
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே வீட்டின் கழிவறையில் நுழைந்த நான்கடி நீளம் உள்ள நாகப்பாம்பு! லாவகமாக பிடித்த தீனைப்பு துறையினர்.. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் (51) இவருடைய வீட்டின் கழிவறையில் நான்கடி நீளமுள்ள நாகப்பாம்பு நுழைந்துள்ளது. அப்போது அதனைப் பார்த்த சண்முகம் இது குறித்து திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதன் காரணமாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சிறிது நேரம் போராடி கழிவறையில் நுழைந்த ‌ நாகப்பாம்பை பத்திரமாக மீட்டனர். பின்னர் பிடிக்கப்பட்ட பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
Next Story