ஒசூர்: லிப்ட்டிலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவன்.

ஒசூர்: லிப்ட்டிலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவன்.
X
ஒசூர்: லிப்ட்டிலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவன்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள எலுவப்பள்ளி பகுதியில் தனியார் லேஅவுட்டில் வசிக்கும் விமலா இவருடைய மகன் ஜீவா சீனிவாஸ் (16) இவர் ஓசூரில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் விடுமுறைக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் லிப்ட் பொருத்தும் பணிக்கு ஹெல்பராக வேலைக்கு சென்றுள்ளார். அப்போது பணி செய்யும் போது எதிர்பாராத விதமாக திடீரென மாணவன் 6-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story