குந்தாரப்பள்ளி:வார சந்தையில் ஆடுகள் விற்பனை ஜோர்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி வார சந்தையில் கடந்த வாரங்களில் பண்டிகை களுக்கு வியாபாரம் களைகட்டியது. இந்த நிலையில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனை ஆனது. இதை வாங்க மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் குவிந்ததால் சுமார் 5 கோடி ரூபாய் அளவிற்கு வியாபாரம் நடைபெற்றது.
Next Story

