கான்சாபுரத்தில் படித்துறை திறப்பு விழா

X
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கான்சாபுரம் ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட படித்துறை திறப்பு விழா இன்று (ஏப்ரல் 18) நடைபெற்றது. இதில் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் குமரேசன் கலந்துகொண்டு படித்துறையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் முன்னாள் கவுன்சிலர் மகராசி முருகன் உள்ளிட்ட திமுகவினர்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story

