கம்பம் வாரச்சந்தை பகுதியில் சிக்கன் கடையில் திருடியவர் கைது

கம்பம் வாரச்சந்தை பகுதியில் சிக்கன் கடையில் திருடியவர் கைது
X
கைது
கம்பம் வார சந்தை பகுதியில் இயங்கி வரக்கூடிய சிக்கன் கடை ஒன்றில் நேற்று முன் தினம் இரவு ரூ.3,000 மற்றும் கடையில் வைத்திருந்த ரூ.10,000 மதிப்பிலான டிவி திருடு போனது. இதுகுறித்து நேற்று (ஏப்.17) வழக்கு பதிவு செய்த கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசார் திருட்டில் ஈடுபட்ட விஜய் என்பவரை கைது செய்து கடையில் இருந்து திருடப்பட்ட டிவி மற்றும் ரூ.2,500 பணத்தினை பறிமுதல் செய்தனர்.
Next Story