சிங்காரப்பேட்டை பஸ் நிலையம் அருகே துர்நாற்றம் வீசும் கால்வாய்.

சிங்காரப்பேட்டை பஸ் நிலையம் அருகே துர்நாற்றம் வீசும் கால்வாய்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை பஸ் நிலையம் அருகில் கழிவுநீர் கால்வாயில் நீண்ட நாட்களாக கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் பஸ் பயணிகள் துர்நாற்றம் வீசுவதால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். உடனடியக அதிகாரிகள் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இதனை சீர் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்பாக உள்ளது.
Next Story