கிருஷ்ணகிரியில் பெரிய சிலுவை பாதை.

கிருஷ்ணகிரியில் பெரிய சிலுவை பாதை.
X
கிருஷ்ணகிரியில் பெரிய சிலுவை பாதை.
கிருஷ்ணகிரியில் உள்ள தூயபாத்திமா அன்னைத் திருத்தலத்தில் இன்று புனித வெள்ளியை ஒட்டி பெரிய சிலுவைப்பாதை நடந்தது. இந்த திருத்ததலத்தின் பங்குத்தந்தை இசையாஸ் தலைமையில் நடைபெற்றது. பெரிய சிலுவைப் பாதையின் போது ஆலய வளாகத்தில் சுற்றியுள்ள 14 சிலுவைப்பாதை ஸ்தலங்களின் முன்பாக இயோசுநாதர் சிலுவையை சுமந்து இயேசுநாதர் நினைவாக, கிறிஸ்தவர்கள் தோல்களில் பாரமான சிலுவையை சுமந்தனர்
Next Story