ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழை ............

ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழை ............
X
பொது மக்களின் இயல்பு நிலை பாதிப்பு
ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழை ............ சென்னை வானிலை ஆய்வு மையம் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விழித்திருந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இதனால் உதகை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் மேலும் கனமழையினால் நீர் நிலைகள் நிரம்ப வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றன.
Next Story