வருசநாடு பகுதியில் தம்பதியை தாக்கிய ஐந்து பேர் மீது வழக்கு

வருசநாடு பகுதியில் தம்பதியை தாக்கிய ஐந்து பேர் மீது வழக்கு
X
வழக்கு
வருசநாடு அருகே முறுக்கோடையை சேர்ந்தவர் சற்குணம். இவர் அப்பகுதியில் உள்ள தீபா என்பவரின் வீட்டை 2.5 லட்சத்திற்கு கடந்த வருடம் ஒத்திக்கு எடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் வீட்டை காலி பண்ணக் கூறி தீபா மற்றும் அவரது உறவினர்கள் 4 பேர் சற்குணம் மற்றும் அவரது மனைவியை தாக்கி வீட்டை விட்டு வெளியே அனுப்பி பணத்தையும் திருப்பி தர மறுத்துள்ளனர். வருசநாடு போலீசார் 5 பேர் மீதும் நேற்று (ஏப்.17) வழக்கு பதிவு.
Next Story