ஓடைப்பட்டி பகுதியில் விதையில்லா திராட்சை விலை குறைவு

ஓடைப்பட்டி பகுதியில் விதையில்லா திராட்சை விலை குறைவு
X
திராட்சை
தேனி மாவட்டம், ஓடைப்பட்டி வட்டாரத்தில் விதையில்லா திராட்சைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டு இதே சீசனில் விதையில்லா திராட்சை கிலோ ரூ.150 என விற்கப்பட்டது. தற்பொழுது மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து விதையில்லா திராட்சைகள் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் தேனி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் திராட்சைகளின் விலை ரூ.90 என விலை குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
Next Story