வேலூரில் புதிய பேருந்துகள் தொடக்கம்!

X
வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று மண்டல போக்குவரத்து கழகம் சார்பில் 4.95 கோடி மதிப்பில் 12 புதிய பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இதில், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், அமுலு விஜயன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர். பேருந்துகளை தொடங்கி வைத்த பின், இனிப்பு வழங்கி சிறப்பித்தனர்.
Next Story

