புவனகிரி எம்எல்ஏ அறிக்கை வெளியீடு

புவனகிரி எம்எல்ஏ அறிக்கை வெளியீடு
X
புவனகிரி எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நீட் தேர்வினால் உயிரை மாய்த்துக் கொண்ட 22 மாணவர், மாணவிகளுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் விதமாக கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஏப்.,19ஆம் தேதி மாலை 6 மணிக்கு கடலூர் உழவர் சந்தை அருகில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படும் என புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Next Story