ஆதீன சைவ சித்தாந்த நேர்முக பயிற்சி மையம் துவக்க விழா
ஆதீன சைவ சித்தாந்த நேர்முக பயிற்சி மையம் துவக்க விழா பெரம்பலூர் மாவட்டத்தில் முதல்முறையாக திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த நேர்முக பயிற்சி மையம் துவக்க விழா, எளம்பலூர் சாலையில் உள்ள ராமகிருஷ்ணா வித்யா பவன் சர்வதேச பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள், கலந்து கொண்டு பயிற்சி மையத்தை துவங்கி வைத்து சைவ சித்தாந்த பயிற்சி குறித்தும் அதனுடைய விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறை குறித்து பேசினார்
Next Story




