பெரம்பலூரில் டைட்டானிக் கப்பல் கண்காட்சி இன்று துவக்கம்

X
பெரம்பலூரில் டைட்டானிக் கப்பல் கண்காட்சி இன்று துவக்கம் டைட்டானிக் கப்பல் கண்காட்சி மற்றும் பொழுதுபோக்குகளுடன் கூடிய பொருட்காட்சி இன்று (ஏப்.18) தொடங்குகிறது. நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தொடங்கி வைக்கிறார். பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ் சாலையில் பாலக்கரை அருகே தனியார் மைதானத்தில் டி ஜே அம்பியூஸ் மெண்ட்ஸ் நிறுவனம் இந்தியா முழுவதும் டைட்டானிக் வீட்டு உபயோகப் பொருட்கள் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கண்காட்சியை (18/4/25)முதல் (8/4/25) வரை நடத்துகிறது.
Next Story

