மருவத்தூர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா
பெரம்பலூர் உட்கோட்டம் மருவத்தூர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஷ் பசேரா இன்று (18.04.2025) -ம் தேதி பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் உட்கோட்டம் மருவத்தூர் காவல் நிலையத்தை பார்வையிட்டும், பதிவேடுகளை சரிபார்த்தும் வருடாந்திர ஆய்வை மேற்கொண்டார். மேலும் ஆய்வின் போது பணியாற்றும் காவலர்களுக்கு பணியை மேம்படுத்தும் சில அறிவுறைகளை வழங்கினார். இந்நிகழ்வின்போது பாடாலூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பிரபு, மருவத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர் ஆகியோர்கள் உடனிருந்தனர்.
Next Story






