ஊத்தங்கரை அருகே டூவீலர் மோதி தொழிலாளி உயிரிழப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள வெப்பாலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (48) கூலித் தொழிலாளியான. இவர் நேற்று முன்தினம் இரவு அரூர் - ஊத்தங்கரை சாலை தண்ணீர்பந்தல் கிராமம் அருகே நடந்து சென்றார். அப்போது எதிரே டூவீலர் காளியப் பன் மீது மோதியது இதில் படுகாயம் அடைந்த காளியப்பனை அங்கிருந்தவர்கள் மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து ஊத்தங் கரை போலீசார் உடலை மிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story

