கிருஷ்ணகிரி நகரத்தில் தேமுதிக உறுப்பினர் சேர்க்கை.

X
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் கிருஷ்ணகிரி நகரத்தில் நகர கழக செயலாளர் ரவி தலை மையில் தேமுதிக உறு ப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. முகாமில் சிறப்பு அமைப்பாளராக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.சின்னராஜ் கல ந்து கொண்டு புதிய உறு ப்பினர்களுக்கு அடை யாள அட்டையை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் சீனி வாசன், உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண் டனர்.
Next Story

