திருவேங்கடம் இரு சக்கர வாகனத்தில் புகுந்த நல்ல பாம்பு

திருவேங்கடம் இரு சக்கர வாகனத்தில் புகுந்த நல்ல பாம்பு
X
இரு சக்கர வாகனத்தில் புகுந்த நல்ல பாம்பு
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே ஆலங்குளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தில் நல்ல பாம்பு புகுந்தது அப்பகுதி பொது மக்கள் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சமூக ஆர்வலரும், உதவி பேராசிரியருமான மாரீஸ்வரன் என்பவர் தக்க நேரத்தில் வந்து பாம்பை லாவகமாக மோட்டார் சைக்கிளில் புரிந்த நல்ல பாம்பு பிடித்து வனப் பகுதியில் விட்டார். அதுபோல் பாம்பு உட்பட பல்வேறு விஷப்பூச்சிகளை கையாளும் தக்க பயிற்சி பெற்ற இவர் ஊருக்குள் நுழைந்த பாம்புகளை பிடித்து வனத்தில் விட்டுடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story