சங்கரன்கோவில் தரைத்தளம் அமைக்கும் பணி அடிக்கல் நாட்டு விழா

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.20.00 லட்சம் மதிப்பீட்டில் பணிமனைக்கு தரைத்தளம் அமைக்கும் பணியினை திமுக போக்குவரத்து துறை அமைச்சர் S S சிவசங்கர் அவர்கள் துவக்கி வைத்த போது. உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷார், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ராணி ஸ்ரீகுமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சதன்திருமலை குமார், திருநெல்வேலி கோட்ட போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தசரதன், துறை சார்ந்த அலுவலர்கள், நகராட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், தொழிற் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானூர் கலந்து கொண்டனர்.
Next Story

