ஊத்தங்கரை: மாணவர்களுக்கு பணி நியமன ஆணை.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வளாக வேலைவாய்ப்பு முகாமில் மாணவர்களை தேர்ந்தெடுத்தனர். அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பணி நியமன ஆணையை 550-க்கும் மேற்பட்ட தனியார் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் பணிநியமன ஆணை பெற்றார்கள். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவமாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story

