மின் மோட்டர் திருட முயற்சி, ஒருவர் கைது

X
நிலையப்பட்டியில் சொக்கலிங்கம் என்பவருக்கு விவசாய தோப்பு உள்ளது. இதில் சிதம்பரம் என்பவர் வேலை பார்க்கிறார். இந்தநிலையில் தோப்பில் இருந்த மின் மோட்டாரை நிலையபட்டியை சேர்ந்த மாாரிமுத்து, சந்தனராஜ் ஆகிய இருவரும் திருட முயற்ச்சி செய்ததை பார்த்த சிதம்பரம் கூச்சலிட்டதும் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அன்னவாசல் போலிசார் இன்று சந்தானத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story

