விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விசிக நிர்வாகி இல்லத்துக்குச் சென்று மாலை அணிந்து அஞ்சலி செலுத்தினர்

X
பெரம்பலூர் கிழக்கு மாவட்டம் ஆலத்தூர் வட்டம் பிலிமிசை கிராமத்தைச் சேர்ந்த காவல்காரர் சின்னையன் அவர்களின் மனைவியும் குணசேகரன் கந்தசாமி சின்னராசு அவர்களின் தாயாருமான செல்லம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார். அவர்களின் இல்லம் சென்று பெரம்பலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அ.கலையரசன் மாவட்ட அமைப்பாளர் கதிர்வாணன், மற்றும் மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் அழகேசன்,ஒன்றிய அமைப்பாளர் மேலமாத்தூர் ஜெயபால் மற்றும் பிலிமிசை கிராமத்தைச் சேர்ந்த கிளை நிர்வாகிகள் ராமகிருஷ்ணன் சிவா ராஜமாணிக்கம் ஆகியோர் சென்று அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினர்
Next Story

