ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை புதிய அறிவிப்பு!

X
சமூக வலைதளங்களில் தெரிந்த நபர்கள் அல்லது நிறுவனம் போல நடித்துக்கொண்டு, அதிர்ஷ்டசாலி என கூறி அதிக விலையுள்ள பொருளை குறைந்த விலையில் வாங்கலாம் என்று கூறி பணம் கேட்டால் அது மோசடி என ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளில் பொதுமக்கள் பணம் கொடுத்து ஏமாறாமல் இருக்க வேண்டும். இந்த வகை மோசடிகள் நடந்தால் www.cybercrime.gov.in नं 1930 என்ற அவசர எண்ணில் புகார் அளிக்கலாம்.
Next Story

