விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

X
மூலனூர் பகுதியில் தனியார் காற்றாலை நிறுவனங்கள் மின்பாதைகளை அமைத்ததில் நிலங்களை இழந்த விவசாயிகள் அவற்றிற்கான போதுமான இழப்பீடு கேட்டு தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்நிலையில் தூரம்பாடி ஊராட்சியில் உள்ள குழந்தைகவுண்டன்வலசு கிராமத்தில் விவசாயிகள் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாதிக்கப்பட்ட தங்கள் நிலங்களுக்கான உரிய இழப்பீட்டு தொகையை பெறுவதற்கு நீதி மன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக முடிவு செய்யப்பட்டது. இதில் விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story

