காவேரிப்பட்டிணம்:கோவிலில் தரிசனம் செய்த முன்னாள் அமைச்சர்.

காவேரிப்பட்டிணம்:கோவிலில் தரிசனம் செய்த முன்னாள் அமைச்சர்.
X
காவேரிப்பட்டிணம்:கோவிலில் தரிசனம் செய்த முன்னாள் அமைச்சர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தில் தேசிசெட்டி தெருவில் அமைந்துள்ள பசுவேஸ்வர கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இன்று முன்னாள் அமைச்சரும் வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ.வுமான முனுசாமி கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.உடன் இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story