கடலூர்: திமுக அவைத் தலைவர் உயிரிழப்பு

கடலூர்: திமுக அவைத் தலைவர் உயிரிழப்பு
X
கடலூரில் திமுக அவைத் தலைவர் உயிரிழப்பு
கடலூர் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழக அவை தலைவர் மற்றும் முன்னாள் நகர மன்ற தலைவர் மற்றும் முன்னாள் நகர செயலாளர் து.தங்கராசு இன்று (ஏப்.19) காலை 6 மணியளவில் உயிரிழந்தார். இவருடைய இறுதி ஊர்வலம் நாளை (ஏப்.20) காலை 10 மணியளவில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அண்ணா நகர் அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.
Next Story