சக்தி செட்டியார் சமுதாயத்தின் அரசியல் தாக்கம் - சத்தியமூர்த்தி பேட்டி!

நிகழ்வுகள்
புதுக்கோட்டை: தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்த சக்தி செட்டியார் சமுதாயமே அரசியல் நிலைப்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது என மாநிலத் தலைவர் சத்தியமூர்த்தி கூறினார். புதுக்கோட்டையில் உள்ள ADR மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது, சமூகத்தின் அரசியல் ஆற்றல், ஒற்றுமை மற்றும் பங்களிப்பு குறித்து வலியுறுத்தினார்.
Next Story