கங்கைகொண்ட சோழபுரத்தில் சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்

கங்கைகொண்ட சோழபுரத்தில்  சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்
X
கங்கைகொண்ட சோழபுரத்தில் சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அரியலூர் ஏப்.19- ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் வள்ளி தெய்வானைக்கு சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை வழிபாடு நடைபெற்றது. சஷ்டியை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கு திரவிய பொடி மாவுப்பொடி மஞ்சள் சந்தனம் திருநீறு எலுமிச்சை பன்னீர் பஞ்சாமிர்தம் தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்து தீபாராதனை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Next Story