குள்ளஞ்சாவடி: பொதுக்கூட்ட இடத்தில் ஆய்வு

X
இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் குள்ளஞ்சாவடியில் (ஏப்.20)ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டம் இடத்தை குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story

