வழுதலம்பட்டு ஊராட்சியில் துண்டு பிரசுரங்கள் வழங்குதல்

வழுதலம்பட்டு ஊராட்சியில் துண்டு பிரசுரங்கள் வழங்குதல்
X
வழுதலம்பட்டு ஊராட்சியில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் குள்ளஞ்சாவடியில் நாளை (ஏப்.20) நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கான துண்டு பிரசுரங்கள் வழுதலம்பட்டு ஊராட்சியில் திமுகவினர் வழங்கினர்.
Next Story