முன்னாள் அமைச்சர் தலைமையில் அதிமுகவினர் ஆலோசனை
மதுரை காமராசர் சாலையில் உள்ள சேம்பர் ஆப் காமர்ஸ் மண்டபத்தில் இன்று (ஏப்.19)காலை மதுரை மேற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் வரும் மே 12ல் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் அம்மா பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story



