மீனாட்சிப்பேட்டை: துண்டு பிரசுரங்கள் வழங்குதல்

மீனாட்சிப்பேட்டை: துண்டு பிரசுரங்கள் வழங்குதல்
X
மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் குள்ளஞ்சாவடியில் நாளை 20 ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கான துண்டு பிரசுரங்கள் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் வழங்கப்பட்டது.
Next Story