கலைஞர் கைவினைத்திட்டம் நேரலை பார்வையிடல் நிகழ்ச்சி
கலைஞர் கைவினைத்திட்டம் நேரலை பார்வையிடல் நிகழ்ச்சி தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (ஏப்.19) காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில், கலைஞர் கைவினைத் திட்டத்தினை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு கடன் ஒப்பளிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வினை பெரம்பலூர் மாவட்ட கைவினை கலைஞர்களின் பிரதிநிதிகள் மற்றும் கைவினை நேரலையில் பார்வையிட்டார்.
Next Story



