ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை எதிர்த்து பிரச்சாரம்
பெரம்பலூரில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை எதிர்த்து பிரச்சாரம் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (CITU) சார்பாக மின்சார வாரியம் ஸ்மாட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் என தெரிவித்து ஸ்மார்ட் மீட்டர் எதிர்ப்பு பிரச்சார இயக்கம் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அமைப்பின் மாவட்ட செயலாளர் அகஸ்டின் தலைமையில் நடைப்பெற்றது.பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் துவங்கிய இப்பிரச்சார இயக்கம் நான்கு ரோடு, தேரடி வீதி,காந்தி சிலை ஆகிய பகுதிகளில் நடைப்பெற்றது.
Next Story




