நீட்ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக பொய் வாக்குறுதி கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசை கண்டித்து மெழுகுவர்த்தி ஆர்ப்பாட்டம்

நீட்ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக பொய் வாக்குறுதி கூறி ஆட்சிக்கு வந்த  திமுக அரசை  கண்டித்து மெழுகுவர்த்தி ஆர்ப்பாட்டம்
X
நீட்ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக பொய் வாக்குறுதி கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசை கண்டித்து மெழுகுவர்த்தி ஆர்ப்பாட்டம்
நீட்ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக பொய் வாக்குறுதி கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசை கண்டித்து சிவகாசி பேருந்து நிலையம் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமையில் கருப்பு சட்டை அணிந்து கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .... நீட்ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக பொய் வாக்குறுதி கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஆம்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜி தலைமையில் சிவகாசி பேருந்து நிலையம் அருகே கருப்புச்சட்டை அணிந்து கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அப்போது பொய் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. பின்னர் நீட்டினால் இன்னுயிர் நீத்த 22மாணவ மாணவ மாணவிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் என ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story