மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரித்தல்

X
மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரித்தல் பெரம்பலூர், செங்குணம் கிராம அண்ணா நகர் வடக்கு தெருவில் ஊராட்சி மேல்நிலை நீர் தேக்க தொட்டி அருகே சாலையோர வட பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பைக்கு என 2 வெவ்வேறு இடத்தில் பள்ளம் தோண்டி ஊராட்சி செயலாளர் கோவிந்தன், மகளிர் சுய உதவி குழு கணக்காளர் கெ லெட்சுமி முன்னிலையில் இன்று (ஏப்.19) தூய்மை காவலர்கள் சேகரித்த குப்பைகளை தரம் பிரித்து பள்ளத்தில் பணிகளை செய்து இவ்வாறு செய்யும் தூய்மை காவலர்களுக்கு புதிய பாதுகாப்பும் மாதத்தில் ஒருமுறை மருத்துவர் பரிசோதனையும் அளிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்
Next Story

