ஊத்தங்கரை: வெயில்பாதுகாப்பு விழிப்புணர்வு.

ஊத்தங்கரை: வெயில்பாதுகாப்பு விழிப்புணர்வு.
X
ஊத்தங்கரை: வெயில்பாதுகாப்பு விழிப்புணர்வு.
கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் கோடை வெயில் பாதுகாப்பு குறித்து சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு நடந்தது. இதற்கு தலைமை மருத்துவ அலுவலர் எழிலரசி தலைமை தாங்கி வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் எவ்வாறு காத்து கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் பொதுமக்கள் தங்களுக்கு வெயில் தாக்கத்தால் உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் அருகில் உள்ள ஆஸ்பத்திரியை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என தெரிவித்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story