நாச்சிமுத்து கருப்புசாமி கோவிலில் மறு பூஜை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தபுரத்தில் நாச்சிமுத்து கருப்புசாமி கோவிலில் நேற்று (ஏப்.19) மறு பூஜை நடைபெற்றது. இதில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்தில் பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story




