உத்தனப்பள்ளி: விஷம் குடித்து முதியவர் தற்கொலை.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள அளேசீபம் அடுத்த தொட்டமெட்டரையை சேர்ந்தவர் நாகராஜ் (55) விவசாயியான. இவருக்கு உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணம் அடையா ததால் மனமுடைந்த அவர் 15-ஆம் தேதி அன்று விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு பெங்களூரு மருத்துவமனையில் சேர்க்கபட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

